BECIL வேலைவாய்ப்பு  செய்தி 2020 !!!

0
BECIL வேலைவாய்ப்பு செய்தி 2020!!!
BECIL வேலைவாய்ப்பு செய்தி 2020!!!

BECIL வேலைவாய்ப்பு  செய்தி 2020!!!

BroadCast Engineering Corporation of India Limited வேலைவாய்ப்பு செய்தியினை  வெளியிட்டுயுள்ளது.   விருப்பமுள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   இதில் Senior Programmer & Programmer பணியை   நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இதில் 7 காலி பணியிடங்கள்  உள்ளன.  ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள்  22-10-2020  க்குள் அதில் கொடுக்கப்பட்ட  இணையதள முகவரியில்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

BroadCast Engineering Corporation of India Limited
பணியின் பெயர்

Senior Programmer & Programmer

பணியிடங்கள்

7
கடைசி தேதி

22-10-2020

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயது வரம்பு 70க்குள் இருக்கவேண்டும்.

கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி   B.Tech / MCA /BCA துறையில்   பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முன்னனுபவம் :

 விண்ணப்பதாரர்கள்  Senior Programmer பதவிக்கு 3 வருடங்கள் மற்றும் Programmer பதவிக்கு 1 வருடமும் அனுபவம் பெற்றவராய் இருத்தல் வேண்டும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை Senior Programmer ரூ.44,000  Programmer ரூ.28,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்   நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே General/ OBC -ரூ. 500/- (+ 18% GST வரிகள் உட்பட)
  • SC/ ST/ PH -ரூ.250 (+18% GST வரிகள் உட்பட)  கட்டணம் செலுத்தவேண்டும்.
 விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அதிகார பூர்வ இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பின்பு அந்த படிவத்தை நிரப்பி கீழ் கண்ட இணையதள முகவரிக்கு அனுப்பவும்

இணையதள முகவரி – [email protected]

மேலும் தகவல்களை பற்றி அறிய  கீழ் உள்ள அதிகார பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!