BECIL ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
BECIL ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
BECIL ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
BECIL ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது Senior Research Fellow, Controller of Examination பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NHPC Apprentice வேலைவாய்ப்பு 2023 – 57 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க பிப்.10 கடைசி நாள்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Ayurveda/BAMS / MSc (Ayurveda Medicinal Plants) / M Pharma (Ayurveda) / Post Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் Skill Tests/Interview/Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.02.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1
Download Notification PDF 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!