BECIL அலுவலகத்தில் மாதம் ரூ.44,900 ஊதியத்தில் வேலை – அரிய வாய்ப்பு!

0
BECIL அலுவலகத்தில் மாதம் ரூ
BECIL அலுவலகத்தில் மாதம் ரூ

BECIL அலுவலகத்தில் மாதம் ரூ.44,900 ஊதியத்தில் வேலை – அரிய வாய்ப்பு! BECIL நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்பிணைக்கு விண்ணப்பிக்க நாளையுடன் இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 BECIL வேலைவாய்ப்பு:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்  நிறுவனத்தில் Lab Attendant G-2, Office Assistant, Upper Division Clerk, Lower Division Clerk, Technical Assistant / Technician, Personal Assistant, Stenographer, Lineman (Electrical), Operator (Lift or E&M), Legal Assistant, Medical Record Technician, Junior Hindi Translator, CSSD Technician, Multi Rehabilitation Worker (Physiotherapist), Occupational Therapist, Electrician, Wireman, Dissection Hall Attendant, Junior Engineer Civil, Hospital Attendant G-3 (Nursing Orderly), Driver (Ordinary Grade), Cashier, and Assistant Security Officer ஆகிய பணிகளுக்கு மொத்தம் 95 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 18  வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும்,  12 ஆம் வகுப்பு முதல் Degree/ Diploma படித்தவர்கள் இப்பணிகளை விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,  BECIL பணிகளுக்கு Skill Tests/ Interview மூலம் மட்டுமே ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மாதம் ரூ.18,000/- முதல் ரூ.44,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் BECIL நிறுவன காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25ம் தேதி ஆகிய நாளை இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!