BECIL நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 !!

0
BECIL நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 !!
BECIL நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 !!

BECIL நிறுவனத்தில் 10வது முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 !!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் எனப்படும் BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Radiographer/X-Ray Assistant போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே திறமையும் தகுதியும் படைத்தவர்கள் உடனடியாக இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தகவல்கள், தகுதிகள் மற்றும் வழிமுறைகளை கீழே எங்கள் வலைப்பதிவில் வழங்கியுயுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Radiographer/X-Ray Assistant
பணியிடங்கள் 11
கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Radiographer/X-Ray Assistant பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BECIL கல்வித்தகுதி :

10ம் வகுப்பு முடித்தவர்களாக இருந்தால் போதுமானது, இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் Radiology/ Radiographer இவற்றில் Certificate பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் அதிகபட்சம் ரூ.24,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

BECIL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BECIL Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!