BECIL 567 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0
BECIL 567 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
BECIL 567 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

BECIL 567 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2021  விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Broadcast Engineering Consultants India Limited எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து Investigator, Supervisor, System Analyst, Domain Expert, UDC & Other vacancies பணிகளுக்கு காளியாட்டங்கள் உள்ளதாக முன்னதாக ஏப்ரல் மாதத்தில் வெளியானது. அதில் இப்பணிக்கு 567 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முன்னதாக நீட்டிக்கப்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45-60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Bachelor/ Master’s degree/ MCA/ M.Tech/ இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் Written Examination அல்லது Personal Interaction /Skill Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 30.04.2021 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த அவகாசம் ஆனது வரும் 20.05.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

BECIL Job Extended Notice PDF 2021 

BECIL ApplyRegistration | Login

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!