மாதம் 75 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2021 !!!

0
மாதம் 75 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2021 !!!
மாதம் 75 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2021 !!!

மாதம் 75 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2021 !!!

மத்திய அரசு நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Consulting Language Editors பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Consulting Language Editors
பணியிடங்கள் 06
கடைசி தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

Consulting Language Editors பணிகளுக்கு 06 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

BECIL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mass Communication/ Journalism பாடப்பிரிவில் UG/ PG/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

BECIL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  2. SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BECIL Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!