BECIL நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
BECIL நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
BECIL நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
BECIL நிறுவனத்தில் ரூ.70,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதில் Young Professional (Legal), Senior UI/UX Designer, Senior Consultant, Associate Consultant OR Prog. Coordinator OR Project Manager & Audio-Video & Sound Recorder ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு மற்றும் தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Young Professional (Legal), Senior UI/UX Designer, Senior Consultant, Associate Consultant OR Prog. Coordinator OR Project Manager & Audio-Video & Sound Recorder
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Young Professional (Legal), Senior UI/UX Designer, Senior Consultant, Associate Consultant OR Prog. Coordinator OR Project Manager & Audio-Video & Sound Recorder பணிகளுக்கென 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

BECIL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

BECIL கல்வி தகுதி:
  • Young Professional (Legal): அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் LLB/ LLM படித்திருக்க வேண்டும்.
  • Senior Consultant: அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree in Engineering / Master’s Degree in Science படித்திருக்க வேண்டும். மேலும் 6 முதல் 8 ஆண்டுகள் வரை முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

  • Audio-Video & Sound Recorder: வீடியோ எடிட்டிங் & சவுண்ட் ரெக்கார்டிங்கில் Course/Certificate வைத்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Young Professional (Legal) – ரூ.70,000/-
  • Senior Consultant – ரூ.50,000/-
  • Audio-Video & Sound Recorder – ரூ.35,000/-
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்:
  • General, OBC, Ex-Serviceman, Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • SC/ST, EWS/PH விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 25.12.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!