BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள நோயாளி பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

35 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

அறிவியல் பாடப்பிரிவில் Graduation பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்

தேர்வு செயல்முறை :

தேர்வுகள் / நேர்காணல் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

பதிவு கட்டணம் :

  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.500 /-
  • OBC விண்ணப்பதாரர்கள் – ரூ. 250 /-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.02.2020 அன்றுக்குள் தங்களின் வினைப்படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

BECIL Recruitment 2020 Notification

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!