30 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு ரெடி !!

0
30 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு ரெடி !!
30 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு ரெடி !!

30 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு ரெடி !!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனமானது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Field Technical Officer பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் அறிவுறுத்தல் படி விண்ணப்பித்து கொள்ளலாம் என கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Field Technical Officer
பணியிடங்கள் 08
கடைசி தேதி 11.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BECIL காலிப்பணியிடங்கள் :

Field Technical Officer பணிகளுக்கு BECIL நிறுவனத்தில் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

BECIL வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் கல்வித்தகுதி :
 • Field Technical Officer – Maricultre/ Aqua culture/ Fishery Science/ Industrial Fisheries/ Biotechnology ஆகிய பாடப்பிரிவுகளில் DFSC/ CIFE/PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Field Technical Officer (GIS) – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் computer Applicationகளில் போதிய முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் :
 • Birth Certificate
 • 10th Certificate
 • Caste Certificate
 • Photo
 • Signature
BECIL விண்ணப்பக் கட்டணம் :
 • General விண்ணப்பதாரிகள் – ரூ.750/-
 • OBC விண்ணப்பதாரிகள் – ரூ.750/-
 • SC/ST விண்ணப்பதாரிகள் – ரூ.450/-
 • Ex-Serviceman விண்ணப்பதாரிகள் – ரூ.750/-
 • Women விண்ணப்பதாரிகள் – ரூ.750/-
 • EWS/PH விண்ணப்பதாரிகள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 11.12.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.

Online Application for BECIL Recruitment 2020

Official Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here