மாதம் 30 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2020

0
மாதம் 30 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2020
மாதம் 30 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2020

மாதம் 30 ஆயிர ஊதியத்தில் BECIL வேலைவாய்ப்பு 2020

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் Patient Care Manager பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்க அறிவிப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BECIL 
பணியின் பெயர் Patient Care Manager 
பணியிடங்கள் 05
கடைசி தேதி  15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
BECIL காலிப்பணியிடங்கள் :

BECIL நிறுவனத்தில் Patient Care Manager பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவராக இருத்தல் கட்டாயமானது.

BECIL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Hospital or Health Care Management பாடப்பிரிவுகளில் PG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BECIL ஊதிய விவரம் :

தேர்ந்தெடுக்கப்பட்டவிண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளமாக பெற்றுக் கொள்வர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam/Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!