12வது முடித்தவரா? ரூ. 25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

0
12வது முடித்தவரா? ரூ. 25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12வது முடித்தவரா? ரூ. 25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12வது முடித்தவரா? ரூ. 25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியது. இதில் காலியாக உள்ள Radiographer, Medical Lab Technologist, Patient Care Coordinator, Phlebotomist & Lab Attendant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டதால் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா நிறுவனத்தில் Radiographer, Medical Lab Technologist, Patient Care Coordinator, Phlebotomist & Lab Attendant பணிக்கென 96 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் Lab Attendant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Radiographer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc (Hons.) in Radiography or B.Sc. Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Medical Lab Technologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Patient Care Coordinator பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Phlebotomist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Medical Laboratory Technologists/ Medical Laboratory Science (Physics, Chemistry and Biology/ Biotechnology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

இதனால் Radiographer பணிக்கு ரூ. 25,000/- Medical Lab Technologist பணிக்கு ரூ. 21,970/- Patient Care Coordinator பணிக்கு ரூ. 21,970/- Phlebotomist பணிக்கு ரூ. 21,970/- மற்றும் Lab Attendant – ரூ. 20,202/- என மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதால் இன்றே விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

BECIL Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here