BECIL நிறுவனத்தில் 12வது & டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 96 காலிப்பணியிடங்கள்..!

0
BECIL நிறுவனத்தில் 12வது & டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - 96 காலிப்பணியிடங்கள்..!
BECIL நிறுவனத்தில் 12வது & டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - 96 காலிப்பணியிடங்கள்..!
BECIL நிறுவனத்தில் 12வது & டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – 96 காலிப்பணியிடங்கள்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Radiographer, Medical Lab Technologist, Patient Care Coordinator, Phlebotomist & Lab Attendant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Radiographer, Medical Lab Technologist, Patient Care Coordinator, Phlebotomist & Lab Attendant
பணியிடங்கள் 96
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு படி Radiographer, Medical Lab Technologist, Patient Care Coordinator, Phlebotomist & Lab Attendant பணிக்கென 96 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

        • Radiographer – 22 பணியிடங்கள்
        • Medical Lab Technologist – 51 பணியிடங்கள்
        • Patient Care Coordinator – 8 பணியிடங்கள்
        • Phlebotomist – 1 பணியிடங்கள்
        • Lab Attendant – 14 பணியிடங்கள்
BECIL கல்வி தகுதி:
  • Lab Attendant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Radiographer – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc (Hons.) in Radiography or B.Sc. Radiography தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Medical Lab Technologist – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Patient Care Coordinator – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேடனும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Phlebotomist – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Medical Laboratory Technologists/ Medical Laboratory Science (Physics, Chemistry and Biology/ Biotechnology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BECIL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

          • Radiographer – ரூ. 25,000/-
          • Medical Lab Technologist – ரூ. 21,970/-
          • Patient Care Coordinator – ரூ. 21,970/-
          • Phlebotomist – ரூ. 21,970/-
          • Lab Attendant – ரூ. 20,202/-
BECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

BECIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here