BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.70,000/-

0
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம்

BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.70,000/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதில் Young Professional (Legal), Senior U.I / U.X Designer, Senior Consultant, Associate Consultant or Prog. Coordinator or Project Manager & Audio-Video & Sound Recorder ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • BECIL சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, Young Professional (Legal), Senior UI/UX Designer, Senior Consultant, Associate Consultant or Prog. Coordinator or Project Manager & Audio-Video & Sound Recorder பணிகளுக்கு என்று 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Young Professional (Legal) பணிக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் LLB / LLM படித்திருக்க வேண்டும்.
  • Senior Consultant பணிக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree in Engineering / Master’s Degree in Science படித்திருக்க வேண்டும். மேலும் 6 முதல் 8 ஆண்டுகள் வரை முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

  • Audio-Video & Sound Recorder பணிக்கு வீடியோ எடிட்டிங் & சவுண்ட் ரெக்கார்டிங்கில் Course/Certificate வைத்திருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Young Professional (Legal) பணிக்கு ரூ.70,000/-மும் , Senior Consultant பணிக்கு ரூ.50,000/-மும் , Audio-Video & Sound Recorder பணிக்கு ரூ.35,000/-மும், ஊதியம் வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • General, OBC, Ex-Serviceman, Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • SC/ST, EWS/PH விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450 விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.12.2021 (நாளை) அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

BECIL Job Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!