BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

BECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Senior Programmer/ Senior Software Developer/ Programmer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BECIL
பணியின் பெயர் Senior Programmer & Programmer
பணியிடங்கள் 9
கடைசி தேதி 22.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Broadcast Engineering Consultants India Limited நிறுவனத்தில் Senior Programmer/ Senior Software Developer/ Programmer பணிகளுக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :
  • BCA or MCA or B.Tech என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 28,000/- முதல் அதிகபட்சம் ரூ.44,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Test/ Interview

விண்ணப்பக் கட்டணம் :
  • General/OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/-
  • SC/ ST/ PH விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 22.09.2020 கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவத்தினை அனுப்பி வைக்க வேண்டும்.

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!