BECIL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

0
BECIL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
BECIL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
BECIL நிறுவனத்தில் 10வது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

Broadcast Engineering Consultants India Limited நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் காலியாக உள்ள பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Pharmacist, Lab Technician, Consultant, Jr. Technician ஆகிய பல்வேறு பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் 17.4.2022 நாள் வரை Online மூலம் பெறப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விண்ணப்பதாரர்கள் உடனே விரைந்து தங்களின் பதிவுகளை செய்து கொள்ளவும்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் Pharmacist, Lab Technician, Consultant, Jr. Technician ஆகிய பல்வேறு பணிகளுக்கு என்று மொத்தமாக 27 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 10th, 12th, Diploma, B.Pharm, D. Pharm, Graduation, MD, B.Sc, MPT ஆகிய படிப்புகளில் விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான படிப்பை படித்திருக்க வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற் போல் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும். Pharmacist, Gas Manifold Technician, Junior Program Manager (Technical), Panchakarma Vaidya, Jr. Technician, Lab Technician, Physiotherapist, Medical Lab Technologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Panchkarma Technician, Panchakarma Attendant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கட்டாயம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 63 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம். மேலும் Gas Manifold Technician, Jr. Technician, Lab Technician, Medical Lab Technologist, Consultant பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை தேர்வு செய்யப்படும் பதவியின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் General, OBC, Women, Ex Serviceman ஆகியோர் ரூ.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் SC / ST / EWS / PH ஆகியோருக்கு ரூ.450/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து Online மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் இறுதி நாளுக்கு (17.4.2022) பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், உடனே விரைந்து விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

BECIL Notification

BECIL Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!