BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் – ரூ.75,000/- ஊதியம்

0
BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் - ரூ.75,000/- ஊதியம்
BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் - ரூ.75,000/- ஊதியம்
BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் – ரூ.75,000/- ஊதியம்

Broadcast Engineering Consultants India Limited நிறுவனம் தற்போது காலியாக உள்ள பணிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Pharmacist, Lab Technician, Consultant, Jr. Technician ஆகிய பல்வேறு பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள் 17.4.2022 நாள் வரை Online மூலம் பெறப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணிகள் பற்றிய முழுமையான விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Pharmacist, Lab Technician, Consultant, Jr. Technician and Others
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Pharmacist – 3
  • Panchkarma Technician – 3
  • Panchkarma Attendant – 9
  • Gas Manifold Technician – 1
  • Panchakarma Technician (Shalakya Tantra) – 3
  • Junior Program Manager (Technical) – 1
  • Panchakarma Vaidya – 2
  • Jr. Technician – 1
  • Lab Technician – 1
  • Physiotherapist – 1
  • Medical Lab Technologist -1
  • Consultant (Admin) – 2
  • Consultant (Budget & Finance) – 1
    BECIL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர் 10th, 12th, Diploma, B.Pharm, D. Pharm, Graduation, MD, B.Sc, MPT ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யப்படும் பணி சார்ந்த துறைகளில் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

BECIL அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற் போல் பணி சார்ந்த துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியம் ஆகும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

BECIL வயது விவரம்:
  • Pharmacist, Gas Manifold Technician, Junior Program Manager (Technical), Panchakarma Vaidya, Jr. Technician, Lab Technician, Physiotherapist, Medical Lab Technologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • Panchkarma Technician, Panchkarma Attendant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 63 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
    BECIL ஊதியம்:

Gas Manifold Technician, Jr. Technician, Lab Technician, Medical Lab Technologist, Consultant பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிறுவனம் ஊதியம் வழங்கும்.

மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை தேர்வு செய்யப்படும் பதவியின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

BECIL தேர்வு முறை:

விண்ணப்பதாரர் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் General, OBC, Women, Ex Serviceman ஆக இருந்தால் ரூ.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் SC/ST/EWS/PH ஆக இருந்தால் ரூ.450/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து Online மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் 17.4.2022 இறுதி நாள் வரை மட்டுமே பெறப்படும். சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Download Notification 

Download Application form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!