BECIL வேலைவாய்ப்பு 2022 – மாதாந்திர ஊதியம் ரூ.30,000/-

0
BECIL வேலைவாய்ப்பு 2022 - மாதாந்திர ஊதியம் ரூ.30,000/-
BECIL வேலைவாய்ப்பு 2022 - மாதாந்திர ஊதியம் ரூ.30,000/-
BECIL வேலைவாய்ப்பு 2022 – மாதாந்திர ஊதியம் ரூ.30,000/-

Patient Care Manager (PCM) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 12.09.2022 அன்று வரை கால நேரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Patient Care Manager (PCM)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) Patient Care Manager (PCM) பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Patient Care Manager வயது விவரம்:

Patient Care Manager (PCM) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BECIL கல்வி விவரம்:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Sciences பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Hospital (or Healthcare) Management பாடப்பிரிவில் Post Graduate Degree படித்தவர்கள் PCM பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Patient Care Manager ஊதிய விவரம்:

ரூ.30,000/- இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

BECIL தேர்வு முறை:

Skill Tests, Interview மற்றும் Interaction ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Patient Care Manager விண்ணப்ப கட்டணம்:

SC / ST / EWS / PH பிரிவினர் ரூ.450/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரும் ரூ.750/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

BECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 12.09.2022 என்ற கடைசி நாளுக்குள் www.becil.com அல்லது https://becilregistration.com என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!