BECIL வேலைவாய்ப்பு 2020 – 4000 காலிப்பணியிடங்கள் 

0
BECIL வேலைவாய்ப்பு 2020 - 4000 காலிப்பணியிடங்கள்
BECIL வேலைவாய்ப்பு 2020 - 4000 காலிப்பணியிடங்கள்
BECIL வேலைவாய்ப்பு 2020 – 4000 காலிப்பணியிடங்கள் 

Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 4000 Electrician, Lineman, Assistant Lineman & SSO பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பிக்க 12.09.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் BECIL
பணிகள் Electrician, Lineman, Assistant Lineman & SSO
மொத்த பணியிடங்கள் 4000
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.09.2020

காலிப்பணியிடங்கள்:

Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் மொத்தம் 4000 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 08th Class, ITI Certificate in Electrical Trade or Higher Technical Degree Diploma (Engineering) அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியத்தில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 12.09.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!