BECIL நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை – 463 காலிப்பணியிடங்கள்

0
BECIL நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை - 463 காலிப்பணியிடங்கள் !
BECIL நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை - 463 காலிப்பணியிடங்கள் !

BECIL நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை – 463 காலிப்பணியிடங்கள் !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் BECIL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அறிவிப்பில் Clerk, MTS, Investigator, Supervisors, System Analyst மற்றும் பல பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Clerk, MTS, Investigator, Supervisors, System Analyst & More
பணியிடங்கள் 463
கடைசி தேதி 22.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BECIL வேலைவாய்ப்பு :

BECIL நிறுவனத்தில் Clerk, MTS, Investigator, Supervisors, System Analyst மற்றும் பல பணிகளுக்கு 463 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MTS வயது வரம்பு :

அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • Investigator – Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Supervisors – Any Degree தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • System Analyst – BE/ B.Tech/ ME/ M.Tech (CS/ IT) அல்லது MCA தேர்ச்சியுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Domain Expert – PG (Economics/ Applied Economics/ Business Economics/ Economics) தேர்ச்சியுடன் 15 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Junior Domain Expert – PG (Economics/ Applied Economics/ Business Economics/ Economics) தேர்ச்சியுடன் 08 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • UDC – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
  • Multi-Tasking Staff – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Subject Matter Expert – PG (Statistics/ Economics/ Data Science) தேர்ச்சியுடன் 20 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Young Professionals – PG (Statistics/ Economics/ Applied Economics/ Computer Application/ Social Science) பட்டம் முடித்திருக்க வேண்டும்.
Supervisor ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Written Exam & Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரிகள் – ரூ.955/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரிகள் – ரூ.670/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.04.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BECIL Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!