BECIL நிறுவனத்தில் ரூ.17,498/- ஊதியத்தில் வேலை – 10 வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
BECIL நிறுவனத்தில் ரூ.17,498/- ஊதியத்தில் வேலை - 10 வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BECIL நிறுவனத்தில் ரூ.17,498/- ஊதியத்தில் வேலை - 10 வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BECIL நிறுவனத்தில் ரூ.17,498/- ஊதியத்தில் வேலை – 10 வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் MTS மற்றும் Patient Care Attendant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 64 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. BECIL நிறுவனத்தில் வேலை தேடு கொண்டு இருக்கும் நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் MTS and Patient Care Attendant
பணியிடங்கள் 64
விண்ணப்பிக்க கடைசி தேதி Online
விண்ணப்பிக்கும் முறை 15.08.2022 & 18.08.2022
BECIL காலிப்பணியிடங்கள்:
  • MTS – 50 பணியிடங்கள்
  • Patient Care Attendant – 14 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
MTS and Patient Care Attendant வயது வரம்பு:
  • MTS பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Patient Care Attendant பணிக்கு என வழங்கப்பட்டுள்ள வயது வரம்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

MTS and Patient Care Attendant கல்வி தகுதி:
  • MTS பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Patient Care Attendant பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் General Duty Assistant பிரிவில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
MTS and Patient Care Attendant ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு MTS பணிக்கு ரூ.13,290/- என்றும், Patient Care Attendant பணிக்கு ரூ.17,498/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

BECIL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Test, Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL தேர்வு கட்டணம்:
  • BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / EWS / PH போன்றவர்கள் ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள்  www.becil.com அல்லது https://becilregistration.com என்ற இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். MTS பணிக்கு 18.08.2022 ம் தேதி வரை மற்றும் Patient Care Attendant பணிக்கு 15.08.2022 ம் தேதி வரை என்றும் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification Link 1

Download Notification Link 2

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!