BECIL நிறுவனத்தில் MTS வேலைவாய்ப்பு 2022 – மாதந்தோறும் ரூ.21,970/- சம்பளம்!

0
BECIL நிறுவனத்தில் MTS வேலைவாய்ப்பு 2022 - மாதந்தோறும் ரூ.21,970/- சம்பளம்!
BECIL நிறுவனத்தில் MTS வேலைவாய்ப்பு 2022 - மாதந்தோறும் ரூ.21,970/- சம்பளம்!
BECIL நிறுவனத்தில் MTS வேலைவாய்ப்பு 2022 – மாதந்தோறும் ரூ.21,970/- சம்பளம்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது MTS மற்றும் Medical Lab Technologist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 06.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BECIL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

MTS பதவிக்கு 20 பணியிடங்கள் மற்றும் Medical Lab Technologist பதவிக்கு 20 பணியிடங்கள் என மொத்தம் 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றவர்கள் MTS பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும். Bachelor’s Degree in Medical Laboratory Technologists / Medical Laboratory Science (Physics, Chemistry and Biology / Biotechnology) from a Govt. recognized university / institution with two year of experience in the relevant field முடித்தவர்கள் Medical Lab Technologist முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் Test/ Written exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். MTS பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது விண்ணப்பிக்கும் இறுதி தேதியின்படி, 18 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். Medical Lab Technologist பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். மேற்கண்ட செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,614/- முதல் ரூ.21,970/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.13,500!!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பு அல்லது https://www.becil.com/ என்ற இணைய முகவரி மூலம் 06.11.2022 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!