10 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.21,970/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

0
10 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.21,970/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
10 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.21,970/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
10 ஆம் வகுப்பு முடித்தவரா? ரூ.21,970/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. MTS (Female), Lab Technicians மற்றும் Operation Theatre Assistant பதவிக்கு என மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 27.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் MTS (Female), Lab Technicians மற்றும் Operation Theatre Assistant
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:
  • MTS (Female) – 10 பணியிடங்கள்
  • Lab Technicians – 02 பணியிடங்கள்
  • Operation Theatre Assistant – 03 பணியிடங்கள்
MTS (Female) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/நிறுவனத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technicians கல்வி தகுதி:

அரசாங்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து தொடர்புடைய துறையில் இரண்டு வருட அனுபவத்துடன் B.Sc. (MLT) முடித்திருக்க வேண்டும்.

போக்குவரத்து கழகத்தில் (NCRTC) ரூ.68,189/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Exams Daily Mobile App Download
Operation Theatre Assistant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

BECIL சம்பள விவரம்:
  • MTS (Female) – ரூ.16,614/-
  • Lab Technicians – ரூ.21,970/-
  • Operation Theatre Assistant – ரூ.20,202/-
தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Tests/Interview/Interaction மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:
  • General – ரூ.885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • OBC – ரூ.885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • SC/ST – ரூ.531/- (Rs. 354/- extra for every additional post applied)
  • Ex-Serviceman – ரூ. 885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • Women – ரூ. 885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • EWS/PH – ரூ. 531/- (Rs. 354/- extra for every additional post applied)
விண்ணப்பிக்கும் முறை:

படி 1: விளம்பர எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்

படி 2: அடிப்படை விவரங்களை உள்ளிடவும்

படி 3: கல்வி விவரங்கள்/பணி அனுபவத்தை உள்ளிடவும்

படி 4: ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம், பிறப்புச் சான்றிதழ்/ 10வது சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றவும்

படி 5: தேவையான கட்டணத்தை செலுத்தவும்

படி 6: இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!