BECIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021!!!!! 

0
BECIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021!!!!! 
BECIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021!!!!! 
BECIL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 2021!!!!! 
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது இந்த மே மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் Medical record Technician பணிகளுக்கு 28 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • B.Sc (Medical Records) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma/ Certificate in Medical Record Keeping முடித்திருக்க வேண்டும்.
  • அதனுடன் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.23,550/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 31.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு நிலையில், நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமுன் கேட்டுக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!