BECIL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை..!

0

BECIL நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Managing Editor, Senior Engineer, Cameraman, Video Editor and Others பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள்ள அறிவிப்பின் படி Managing Editor, Senior Engineer, Cameraman, Video Editor மற்றும் பல்வேறு பணிக்கென 9 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளத்தக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. Senior Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் B.E, B.Tech Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பிரிவுகளில் Graduation Diploma, PG Diploma, Graduation, Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படு விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,50,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / EWS / PH பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.450/- மற்றும் மற்றவர்களுக்கு ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 04.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!