BECIL நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0

BECIL நிறுவனத்தில் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

 

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Managing Editor, Senior Engineer, Assistant Producer / Panel Producer, Cameraman, Video Editor போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Managing Editor, Senior Engineer, Cameraman, Video Editor and Others
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Managing Editor – 01

Senior Engineer – 01

Assistant Producer / Panel Producer – 01

Cameraman – 02

Video Editor – 01

Graphics Cum Social Media – 01

PCR Operator – 02

BECIL கல்வி தகுதி:

Senior Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் B.E, B.Tech Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் Graduation Diploma, PG Diploma, Graduation, Degree முடித்தவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

BECIL அனுபவம்:

Cameraman, Video Editor, Graphics cum Social Media, PCR Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் TV நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 3 வருடம் முதல் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 5 வருடம் முதல் 15 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BECIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

BECIL ஊதியம்:
  • Graphics cum Social Media பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.30,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Cameraman, Video Editor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.40,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

  • Assistant Producer / Panel Producer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Senior Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.83,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.Managing Editor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.BECIL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Written Exam, Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC / ST / EWS / PH பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

BECIL Notification Link

BECIL Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here