BECIL நிறுவனத்தில் 30+ பணியிடங்கள் – ரூ.53,000/- ஊதியம் | டிகிரி தேர்ச்சி..!

0
BECIL நிறுவனத்தில் 30+ பணியிடங்கள் - ரூ.53,000/- ஊதியம் | டிகிரி தேர்ச்சி..!
BECIL நிறுவனத்தில் 30+ பணியிடங்கள் - ரூ.53,000/- ஊதியம் | டிகிரி தேர்ச்சி..!
BECIL நிறுவனத்தில் 30+ பணியிடங்கள் – ரூ.53,000/- ஊதியம் | டிகிரி தேர்ச்சி..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகியது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Manager, Section Officer பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Manager, Section Officer பணிக்கென 31 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
        • Section Officer – 4 பணியிடங்கள்
        • Manager (Food & Beverage) – 1 பணியிடங்கள்
        • Operation Theatre Assistant – 26 பணியிடங்கள்
  • Section Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduation, Post Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Manager (Food & Beverage) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Operation Theatre Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Section Officer பணிக்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Manager (Food & Beverage) பணிக்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Section Officer பணிக்கு ரூ. 53,000/- என்றும், Manager (Food & Beverage)பணிக்கு ரூ. 30,000/- என்றும், Operation Theatre Assistant பணிக்கு ரூ. 20,202/- என்றும், பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • General / OBC / Ex-Servicemen / Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- மற்றும் SC / ST / EWS / PH விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BECIL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் (17.02.2022) நாளையுடன் இப்பணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு பெறுவதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!