12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.1,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. Manager, Medical Officer, Driver போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாளை இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Manager, Network Engineer, Application Support Engineer, Public Relations Executive, IT Executive, Medical Officer, Nurse, Admin Assistant, Driver, Data Entry Operator, Medical Attendant ஆகிய பணிகளுக்கு என 23 பணியிடங்கள் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ளது.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 27 வயது முதல் 40 வயது வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு, Diploma, MBBS, BE, B.Tech, Graduation, Master Degree, MCA, M.Sc, Post Graduation ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST / EWS / PH பிரிவினர் ரூ.450/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் ரூ.750/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

BECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (22.08.2022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!