ரூ.44,900/- ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.44,900/- ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.44,900/- ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.44,900/- ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள Lower Division Clerk, Librarian, Programmer, Store Keeper, Stenographer, MSSO போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள பணிகளுக்கு என மொத்தமாக 123 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (28.06.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள Lower Division Clerk, Librarian, Programmer, Store Keeper, Stenographer, MSSO போன்ற பல்வேறு பணிகளுக்கு என

Exams Daily Mobile App Download

மொத்தமாக 123 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, B.E, B.Tech, Bachelor’s Degree, Post Graduate Degree, Master Degree-களில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும். Mortuary Attendant பணிக்கு ரூ.13,290/- என்றும், Lower Division Clerk / Stenographer / Junior Warden பணிகளுக்கு ரூ.18,750/- என்றும், Junior Hindi Translator / MRT / Dental Technician / Pharmacist பணிகளுக்கு ரூ.22,020/- என்றும், Programmer / Yoga Instructor பணிகளுக்கு ரூ.44,900/- என்றும், மற்ற அனைத்து பணிகளுக்கும் ரூ.35,400/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் Test, Written Exam மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.750/- விண்ணப்ப கட்டணமாகவும், SC / ST / EWS / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் ரூ.450/- விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (28.06.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BECIL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here