12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு 2021 !

1
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு 2021 !
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு 2021 !

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு 2021 !

Broadcast Engineering Consultants India limited எனப்படும் BECIL நிறுவனத்தில் CSSD Technician, Nuclear Medicine Technician, Perfusionist, Lab Attendant, Lab Technician, Receptionist, Pharma Chemist, Pharmacist, Dark Room Assistant, Dispensing Attendants, Medical Record Technician, Senior Mechanic & Junior Scale Steno ஆகிய பணிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருட்னது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பிக்க விருப்புவோர் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் CSSD Technician, Nuclear Medicine Technician, Perfusionist, Lab Attendant, Lab Technician, Receptionist, Pharma Chemist, Pharmacist, Dark Room Assistant, Dispensing Attendants, Medical Record Technician, Senior Mechanic & Junior Scale Steno
பணியிடங்கள் 120
கடைசி தேதி 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BECIL வேலைவாய்ப்பு :

CSSD Technician, Nuclear Medicine Technician, Perfusionist, Lab Attendant, Lab Technician, Receptionist, Pharma Chemist, Pharmacist, Dark Room Assistant, Dispensing Attendants, Medical Record Technician, Senior Mechanic & Junior Scale Steno பணிகளுக்கு 120 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :

10+2 தேர்ச்சி/ அரசு அனுமதியூட்டன் செயல்படும் கல்வி நிலையங்களில் Diploma/ ITI/ B.Sc/ Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Interview/ Test (Computer Based Test) அடிப்படையில் தான் நியமனம் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BANK
BANK
விண்ணப்பக் கட்டணம் :
  • UR/ OBC – ரூ.830/-
  • SC/ ST/ PWD/ EWS – ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 22.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

BECIL Job Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!