BECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் Staff Nurse வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

0
BECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் Staff Nurse வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே!
BECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் Staff Nurse வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே!
BECIL நிறுவனத்தில் தேர்வில்லாமல் Staff Nurse வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Nursing Staff & Staff Nurse பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Sr. Nursing Staff & Staff Nurse
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2022 & 09.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BECIL காலிப்பணியிடம்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் Sr. Nursing Staff & Staff Nurse பணிக்கு மொத்தமாக 20 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Sr. Nursing Staff – 05
Staff Nurse – 15

Staff Nurse தகுதி விவரங்கள்:

Sr. Nursing Staff பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Nursing General Nursing Midwifery (GNM) பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் Nursing கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் NABH அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Staff Nurse பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் Nursing General Nursing Midwifery (GNM) பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். இத்துடன் விண்ணப்பதாரர்கள் Nursing கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

BECIL வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

Staff Nurse ஊதிய தொகை:

Sr. Nursing Staff பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதிய தொகையாக அளிக்கப்படும் என்றும், Staff Nurse பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதிய தொகையாக அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

BECIL தேர்வு முறை:

Walk-in Interview /interaction மூலம் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். மேலும் Sr. Nursing Staff பணிக்கு 07.06.2022 ம் தேதி என்றும் மற்றும் Staff Nurse பணிக்கு 09.06.2022 ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Staff Nurse விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் மட்டும் உடனே அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அத்துடன் தேவையான ஆவணங்களையும் தயார் செய்து குறிப்பிட்டுள்ள தேதியில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

BECIL Notification & Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!