BECIL நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
BECIL நிறுவனத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க
BECIL நிறுவனத்தில் ரூ.35,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க

BECIL நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Junior Technical Officer மற்றும் Legal Officer ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Junior Technical Officer & Legal Officer 
பணியிடங்கள் 04
கடைசி தேதி 10.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BECIL நிறுவனத்தில் Junior Technical Officer மற்றும் Legal Officer ஆகிய பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BECIL கல்வித்தகுதி :
  • Junior Technical Officer – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor of Ayurveda Medicine and Surgery [BAMS] பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Legal Officer – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இப்பணிகளில் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

BECIL ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview என ஏதேனும் ஒரு செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 10.12.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply for BECIL Recruitment 2021

Download BECIL Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!