BECIL நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கு வேலை – ரூ.35,000/- ஊதியம்..!

0
BECIL நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கு வேலை - ரூ.35,000/- ஊதியம்..!
BECIL நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கு வேலை - ரூ.35,000/- ஊதியம்..!
BECIL நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கு வேலை – ரூ.35,000/- ஊதியம்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Jr. Technical Officer, Hindi Translator, Office Assistant and Others ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Jr. Technical Officer, Hindi Translator, Office Assistant and Others
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL பணியிடங்கள்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) காலியாக உள்ள 20 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Junior Technical Officer (Ayurveda) – 09
  • Junior Technical Officer (Siddha) – 01
  • Hindi Translator – 02
  • e-Office Expert – 01
  • IT Expert – 01
  • Social Media Executive – 01
  • Office Assistant – 05

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வி தகுதி:

  • Junior Technical Officer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Ayurveda, Siddha ஆகிய பாடப்பிரிவில் BAMS Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Hindi Translator பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelors Degree அல்லது Master Degree மற்றும் Translation பாடப்பிரிவில் Diploma பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • e-Office Expert, IT Expert பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் B.E, B.Tech, MCA Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Social Media Executive பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Mass Communication பாடப்பிரிவில் Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Office Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree மற்றும் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளை ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகளை ஹிந்தியிலும் தட்டச்சு செய்ய தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BECIL அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 3 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

BECIL வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download

BECIL ஊதிய விவரம்:

  • Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

BECIL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Written Test மற்றும் Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / EWS / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BECIL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 02.07.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!