ரூ.19,032/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
ரூ.19,032/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
ரூ.19,032/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!
ரூ.19,032/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

Junior Lab Technologist பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Junior Lab Technologist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

 

BECIL காலிப்பணியிடங்கள்:

Junior Lab Technologist பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே BECIL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Junior Lab Technologist சம்பளம்:

இப்பணிக்கு என தேர்வாகும் தகுதியான பணியாளர் பணியின் போது ரூ.19,032/- மாத சம்பளமாக பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Lab Technologist கல்வி தகுதி:

Junior Lab Technologist பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் DMLT Degree முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Lab Technologist முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் 01 ஆண்டுகள் காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

BECIL தேர்வு செய்யும் விதம்:

Junior Lab Technologist பணிக்கு தகுதியான நபர்கள் 09.09.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link     

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!