BECIL JE Recruitment 2019 – Apply 47 Junior Engineer & Maintainer Post

0
BECIL Recruitment 2019
BECIL Recruitment 2019

BECIL JE Recruitment 2019 – Apply 47 Junior Engineer & Maintainer Post

Broadcast Engineering Consultants India Limited (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 47 Junior Engineer & Maintainer பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதிபெற்ற ஆண்/பெண்/ விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் 16.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Junior Engineer & Maintainer

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் Diploma/ B.Tech/ITI  அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் : (Rs. 25000/- to Rs.35000/-)

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவம்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  தங்களின் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து BECIL முகவரிக்கு அனுப்ப வேண்டும் .

Download BECIL Official Notification Pdf 2019

Download Application Form

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

For WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!