BECIL புதிய வேலைவாய்ப்பு 2020 ..!

0
BECIL புதிய வேலைவாய்ப்பு 2020 ..!
BECIL புதிய வேலைவாய்ப்பு 2020 ..!

BECIL புதிய வேலைவாய்ப்பு 2020 ..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் எனப்படும் Broadcast Engineering Consultants India Limited ஆனது Consultant மற்றும் Junior Engineer பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் Broadcast Engineering Consultants India Limited
பணிகள் Consultant (ம) Junior Engineer
மொத்த பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2020

காலிப்பணியிடங்கள்:

  • Consultant (Civil) – 02
  • Consultant (Electrical) – 02
  • Junior Engineer (Civil) – 02

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Engineering Degree முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

நிர்வாக பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.35,000 to ரூ.45,000/-  வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07.07.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download  Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!