BE முடித்தோருக்கு ரூ.75,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
BE முடித்தோருக்கு ரூ.75,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!
BE முடித்தோருக்கு ரூ.75,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!
BE முடித்தோருக்கு ரூ.75,000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Consultant & Assistant Consultant பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Consultant (IT) பணிக்கு 01 பணியிடம், Consultant (Homoeopathy) பணிக்கு 03 பணியிடம் மற்றும் Assistant Consultant (Accounts) பணிக்கு 02 பணியிடம் என மொத்தமாக 6 காலிப் பணியிடம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
  • Consultant (IT) பணிக்கு Computer Science / Information Technology / Electronics & Telecommunication Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech / MCA / PhD முடித்திருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Consultant (Homoeopathy) பணிக்கு Homoeopathy பாடப்பிரிவில் M.D முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Consultant (Accounts) பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Consultant (IT) பணிக்கு அதிகபட்ச வயதாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Consultant (Homoeopathy) பணிக்கு அதிகபட்ச வயதாக 60 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Consultant (Accounts) பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அதிகபட்ச வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Consultant (IT) பணிக்கு LAMP stack and open source software பிரிவில் குறைந்தது 6 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம். மேலும் Proficient in Linux operating system மற்றும் HTML, CSS, JS, AJAX, Jquery போன்ற web design Software தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • Consultant (Homoeopathy) பணிக்கு Homoeopathy துறையில் PG படிப்பிற்கு பின் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
  • Assistant Consultant (Accounts) பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்கள் அல்லது தனியார் துறை நிறுவனங்களில் Cash, Accounts & Budget, Preparation of Annual Accounts, Bank Reconciliation, Maintenance of Ledger & Cash Book ஆகியவற்றில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம். மேலும் E-Office, MS Office Tools (Word / Powerpoint / Excel) தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • Consultant (IT) பணிக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.75,000/- மற்றும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை முன் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.50,000/- என மாத ஊதியம் வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Consultant (Homoeopathy) பணிக்கு ரூ.60,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • Assistant Consultant (Accounts) பணிக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் முறை குறித்து Shortlist செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • General, OBC, Ex-Servicemen மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- என்றும், விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே உள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் 28.06.2022 ம் தேதி (நாளையுடன்) நிறைவு பெறுவதால், இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

BECIL  Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!