BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி!!!

1
BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி!!!
BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி!!!

BECIL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி!!!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு IT Consultant பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் IT Consultant
பணியிடங்கள் Various
கடைசி தேதி 17.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் 2021 :

BECIL நிறுவனத்தில் IT Consultant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சமாக 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  • Information Technology அல்லது Information Science அல்லது Computer Science அல்லது Electronics பாடங்களில் BE/ B.Tech/ ME/ MTech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • IT/ CS/ Information Science/ Electronics பாடங்களில் Diploma தேர்ச்சியுடன் 5 ஆண்டுகளை வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • IT/ CS பாடங்களில் M.Sc தேர்ச்சியுடன் 1 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சியுடன் MS Office, Application Testing, Basic Knowledge of Mobile Technologies, Data Analysis, Data Mining and Reports பணிகள் அறிந்திருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

BECIL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IT Consultant தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Skill Test or Written Exam or Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  • General, OBC, Ex-Serviceman & Women விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலமாக 17.10.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification

Online Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!