ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Asstt. Engineer, Junior Engineer, General Manager, Graduate Engineering Trainee (GET) / Post Graduate Engineering Trainee (PGET), Jr. Engineer / Engineer – Electric Vehicle, Technician – Lab / Instrumentation (ITI), Technician – Vehicle Testing (Diploma) மற்றும் Technician – Homologation (Diploma) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆனது BECIL நிறுவனத்தில் இருந்து கடந்த மாதம் வெளியானது. மத்திய அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BECIL நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Asstt. Engineer – 01 பணியிடம், Junior Engineer – 04 பணியிடங்கள், General Manager – 01 பணியிடம், Graduate Engineering Trainee (GET) / Post Graduate Engineering Trainee (PGET) – 01 பணியிடம், Jr. Engineer / Engineer – Electric Vehicle – 01 பணியிடம், Technician – Lab / Instrumentation (ITI) – 01 பணியிடம், Technician – Vehicle Testing (Diploma) – 01 பணியிடம் மற்றும் Technician – Homologation (Diploma) – 01 பணியிடம் என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இந்த மத்திய அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma/ B.Tech/ BE முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு அதிகபட்சம் 25 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.22,000/- முதல் ரூ.1,10,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

Asstt. Engineer, Junior Engineer & General Manager பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் நேரடி முகவரி மூலம் 22.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 23.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!