BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,00,000/-

0
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,00,000/-
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.1,00,000/-
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,00,000/-

UI/UX Expert பணியிடங்களை நிரப்ப பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் UI/UX Expert
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2022
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

 

கன்சல்டன்ட்ஸ் இந்தியா காலிப்பணியிடங்கள்:

UI/UX Expert பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

UI/UX Expert கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE/ B.Tech/BCA/BFA/B. Arch/B. Design/PG Diploma in Web Design முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BECIL தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வுகள்/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்:

UI/UX Expert பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,00,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

படி 1: விளம்பர எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்

படி 2: அடிப்படை விவரங்களை உள்ளிடவும்

படி 3: கல்வி விவரங்கள்/பணி அனுபவத்தை உள்ளிடவும்.

படி 4: ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம், பிறப்புச் சான்றிதழ்/ 10வது சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றைப் பதிவேற்றவும்.

படி 6: ஆன்லைன் கட்டண முறை (கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங், UPI போன்றவை)

படி 7: விண்ணப்ப படிவத்தின் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடிக்கு உங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை மின்னஞ்சல் செய்யவும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!