BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.25000/-

0
BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.25000/-
BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.25000/-
BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.25000/-

இந்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா நிறுவனத்தில் (Broadcast Engineering Consultants India Limited (BECIL) காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் 08.11.2022-க்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Executive
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL காலிப்பணியிடங்கள்:

Executive பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Executive கல்வி தகுதி & அனுபவம்:

பட்டப்படிப்பு மற்றும் மார்க்கெட்டிங் துறையில் எம்பிஏ முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணிக்கு சம்மந்தப்ட்ட துறையில் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
BECIL Executive ஊதிய விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25000/- சம்பளம் வழங்கபட உள்ளது.

Executive வயதுவரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 25 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.15,000 || உடனே விரையுங்கள்!

BECIL தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் Test/ Written exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணிக்கு  www.becil.com அல்லது  https://becilregistration.com என்ற லிங்கை கிளிக் செய்து அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து 08.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!