ரூ.20,670 ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
ரூ.20,670 ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ரூ.20,670 ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!
ரூ.20,670 ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!!

BECIL நிறுவனமானது Driver பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .20,670/-சம்பளமாக வழங்கப்படும் .விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் 5.12.2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் DRIVER
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள் :

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED நிறுவனத்தில் driver பணிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது .

வயது வரம்பு :

BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 30 முதல் 35க்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தகுதிகள்:
  • BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் .
  • மேலும் குறைந்த பட்சம் ஐந்து வருடம் வாகனம் ஓட்டுவதற்கான அறிவும் ,ஓட்டுநராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . செல்லும்படியான Driving License for both LMV or HWV வைத்திருக்க வேண்டும் .
ஊதிய விவரம் :

BECIL நிறுவன பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,670/- ஊதியமாக வழங்கப்படும் .

SBI வங்கியில் தேர்வில்லாத SCO வேலைவாய்ப்பு – ரூ.19.50 லட்சம் ஆண்டு ஊதியம்!

Exams Daily Mobile App Download
தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணியின் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் படி தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் :
  • General, OBC, Ex-Serviceman & Women – (Rs.885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • SC/ST, EWS/PH – Rs. 531/- (Rs. 354/- extra for every additional post applied)
விண்ணப்பிக்கும் முறை:

BECIL நிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்திசெய்து www.becil.com அல்லது https://becilregistration.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடைசி (05-12-2022 ) தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!