BECIL நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

0
BECIL நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பியுங்கள்!
BECIL நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பியுங்கள்!
BECIL நிறுவனத்தில் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Mobile Application Developer, PHP Developer மற்றும் Digital Marketing (Executive) ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 21.09.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Mobile Application Developer, PHP Developer and Digital Marketing (Executive)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

BECIL பணியிடங்கள்:

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Mobile Application Developer பணிக்கு 01 பணியிடமும், PHP Developer பணிக்கு 01 பணியிடமும், Digital Marketing (Executive) பணிக்கு 01 பணியிடமும் என மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Developer, Executive கல்வி விவரம்:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Mobile Application Developer – Computer Science, IT, Software Engineering போன்ற பாடப்பிரிவில் BE, B.Tech, Bachelor’s Degree, MCA
  • PHP Developer – Computer Science, IT, Software Engineering போன்ற பாடப்பிரிவில் BE, B.Tech, Bachelor’s Degree, MCA
  • Digital Marketing (Executive) – IT பாடப்பிரிவில் BE, B.Tech, BCA, MCA, MBA

Developer, Executive அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Developer, Executive வயது விவரம்:

இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Developer, Executive சம்பள விவரம்:

  • Mobile Application Developer, PHP Developer பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.60,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Digital Marketing (Executive) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.37,500/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / EWS / PH போன்றவர்கள் ரூ.450/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்கள் அனைவரும் ரூ.750/- விண்ணப்ப கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

BECIL தேர்வு முறை:

இந்த BECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Test, Written Exam மற்றும் Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

BECIL விண்ணப்பிக்கும் முறை:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் www.becil.com என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகலுடன் (Printout) தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
  • 21.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!