BECIL நிறுவனத்தில் 378 காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
BECIL நிறுவனத்தில் 378 காலிப்பணியிடங்கள் - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
BECIL நிறுவனத்தில் 378 காலிப்பணியிடங்கள் - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
BECIL நிறுவனத்தில் 378 காலிப்பணியிடங்கள் – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) 05.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் Data Entry Operator, Office Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என மொத்தமாக 378 இடங்கள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே தரப்பட்டுள்ள பணியை பற்றிய முழு விவரத்தையும் படித்து தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு பின்னர் தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Data Entry Operator, Office Assistant
பணியிடங்கள் 378
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடம்:

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு என மொத்தமாக 378 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator – 178
Office Assistant – 200

DEO, OA கல்வி தகுதி:

Data Entry பணிக்கு 12ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Office Assistant பணிக்கு ஏதேனும் ஒரு Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள்/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஒரு நிமிடத்தில் 35 வார்த்தைகளை ஆங்கிலத்திலும் 30 வார்த்தைகளை ஹிந்தியிலும் தட்டச்சு செய்ய கூடிய திறன் உடையவராக இருக்க வேண்டும்.

Office Assistant வயது வரம்பு:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது எனவும் அதிகபட்சம் 45 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

DEO, OA சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளருக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

BECIL தேர்வு முறை:

Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Data Entry பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தட்டச்சு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்பக்கட்டணம்:

SC, ST, EWS, PH பிரிவினர் ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

OBC மற்றும் பிற பிரிவினர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள்: Rs.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

BECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தாங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 25.04.2022 கடைசி நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

BECIL Notification Link

BECIL Online Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!