BECIL ஆணையத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BECIL ஆணையத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
BECIL ஆணையத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை - 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
BECIL ஆணையத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Data Entry Operator, Technical Assistant (ENT) பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Data Entry Operator, Technical Assistant (ENT)
பணியிடங்கள் 51
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator, Technical Assistant (ENT) பணிக்கென மொத்தம் 51 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Data Entry Operator – 48 பணியிடங்கள்
  • Technical Assistant (ENT) – 3 பணியிடங்கள்
BECIL கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Data Entry Operator – விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technical Assistant (ENT) – விண்ணப்பதாரர்கள் B.Sc. Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
BECIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Engineering தேர்ச்சி பெற்றவர்களுக்கான IT நிறுவன வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Data Entry Operator – ரூ.20,202/-
  • Technical Assistant (ENT) – ரூ.25,000/-
BECIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.10.2022-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!