BE/B.Tech முடித்தவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு 2021!

0
BE,B.Tech முடித்தவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு 2020 !
BE,B.Tech முடித்தவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு 2020 !

BE/B.Tech முடித்தவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு 2021 !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான தமிழக பட்டதாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடத்திற்கான அறிவிப்பில் DEO, Assistant, Engineer, Trainer & Developer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேற்கூறப்பட்ட இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் BECIL
பணியின் பெயர் DEO, Assistant, Engineer, Trainer & Developer & Others
பணியிடங்கள் 21
கடைசி தேதி 17.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

DEO, Assistant, Engineer, Trainer & Developer பணிகளுக்கு என மொத்தமாக 21 காலியிடங்கள் உள்ளன.

BECIL வயது வரம்பு :

பதிவு செய்யும் பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

BECIL கல்வித்தகுதி :
  • Library Intern – BLISc/ MLISc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Programmer – BE/B.Tech (CS/IT/EEE)/ MCA/ M.Sc (CS) தேர்ச்சியுடன் 2-3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Web Designer & Developer – BE/B.Tech (CS/IT)/MCA தேர்ச்சியுடன் 2 முதல் 5 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Network Engineer – BE/B.Tech (CS/IT/ECE) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் 2 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Junior Engineer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/B.Tech தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் 3 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Fire Safety Supervisor – UG/ Diploma (Fire & Safety Engineering) போன்றவற்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் பணியில் 5 வருடங்களாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Assistant Sports – B.P.Ed தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
  • Physical Fitness Trainer – UG (Physical Education) தேர்ச்சியுடன் 2-3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Associate Physical Fitness Trainer – 10/12 தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. அதனுடன் 2-3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Personal Assistant – Any Degree தேர்ச்சியுடன் 4-5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Accounts Executive – UG (Finance/Accounts) தேர்ச்சியுடன் 4-5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Data Entry Operator – Any Degree தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளம் வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை :

Written Exam/Interview மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • General விண்ணப்பதாரிகள் – ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரிகள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த அரசு பணிகளுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!