BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை தயார் – 86 காலிப்பணியிடங்கள்..!

0
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை தயார் - 86 காலிப்பணியிடங்கள்..!
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை தயார் - 86 காலிப்பணியிடங்கள்..!
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலை தயார் – 86 காலிப்பணியிடங்கள்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) தற்போது Data Entry Operator (DEO) பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Data Entry Operator (DEO)
பணியிடங்கள் 86
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BECIL DEO காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, BECIL நிறுவனத்தில் Data Entry Operator (DEO) பதவிக்கு என்று மொத்தமாக 86 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Join Our TNPSC Coaching Center

BECIL DEO தகுதி விவரங்கள்:

பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

இத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு MS-Word, PowerPoint and Excel ஆகியவை தெரிந்தவராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அவசியம் ஆங்கிலத்தில் 35 வார்த்தை ஒரு நிமிடத்திற்கும் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தை ஒரு நிமிடத்திற்கும் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

BECIL DEO ஊதிய விவரம்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் ஊதிய தொகையாக ரூ.21,184/- அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

BECIL DEO தேர்வு முறை:

Typing Test மற்றும் Computer Based Test அல்லது Written Test (Objective & Descriptive) ஆகிய தேர்வு முறைகள் மூலம் இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
BECIL DEO விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 22.05.2022 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

Download BECIL DEO job Notification PDF

Click Here For Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!