BECIL வேலைவாய்ய்பு 2021 – விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

0
BECIL வேலைவாய்ய்பு 2021
BECIL வேலைவாய்ய்பு 2021

BECIL வேலைவாய்ய்பு 2021 – விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் உள்ள Senior Consultant (Env. Science/ Technology), Junior Consultant and Consultant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.08.2021 ஆகும். விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BECIL நிறுவனத்தில் Senior Consultant , Junior Consultant and Consultant போன்ற பதவிகளுக்காக 10 காலிப்பணியிடங்கள் நிரப்புவதாக அறிவித்திருந்தது. இதற்கு Bachelor’s Degree, Master’s Degree, LLB, Ph.D(பதவிகளுக்கு ஏற்ப) போன்ற பாட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக குறைந்த பட்சம் ரூ.30,000/-முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை வழங்கப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இதற்கான பதிவாளர்கள் Test / Written Exam/ Interview என ஏதேனும் ஒரு செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். BECIL விண்ணப்பக் கட்டணமாக General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- மற்றும் SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- செலுத்த வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி என்பதால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BECIL Notification 2021

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!