BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

0
BECIL நிறுவனத்தில் ரூ.80,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021
BECIL நிறுவனத்தில் ரூ.80,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

BECIL நிறுவனத்தில் ரூ.80,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து  காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Senior Consultant (Env. Science/ Technology), Junior Consultant and Consultant ஆகிய பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Senior Consultant (Env. Science/ Technology), Junior Consultant and Consultant
பணியிடங்கள் 10
கடைசி தேதி 25.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

BECIL நிறுவனத்தில் Senior Consultant (Env. Science/ Technology), Junior Consultant and Consultant ஆகிய பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BECIL கல்வித்தகுதி :
  1. Senior Consultant – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree, Master’s Degree, LLB, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Consultant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s Degree, Master’s Degree, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Junior Consultant – பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Bachelor’s Degree, Master’s Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BECIL ஊதிய விவரம் :
  • Senior Consultant – அதிகபட்சமாக ரூ.80,000/- வழங்கப்படும்
  • Consultant அதிகபட்சமாக ரூ.60,000/- வழங்கப்படும்
  • Junior Consultant – குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சமாக ரூ.40,000/-
தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Test/ Written Exam/ Interview என ஏதேனும் ஒரு செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  • General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 25.08.201 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BECIL Notification 2021

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!