BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.58,819/-

0
BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.58,819/-
BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.58,819/-

இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. Asstt. Engineer (Civil ) மற்றும் Junior Engineer பதவிக்கு என மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 24.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Assistant Engineer & Junior Engineer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடங்கள்:
  • Assistant Engineer (Civil ) – 01
  • Junior Engineer (Civil ) – 04
Assistant Engineer கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Junior Engineer பணிக்கான கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / வாரியத்திலிருந்து சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BECIL Engineer பதவிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.25,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:
  • General – ரூ.885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • OBC – ரூ.885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • SC/ST – ரூ.531/- (Rs. 354/- extra for every additional post applied)
  • Ex-Serviceman – ரூ. 885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • Women – ரூ. 885/- (Rs. 590/- extra for every additional post applied)
  • EWS/PH – ரூ. 531/- (Rs. 354/- extra for every additional post applied)
BECIL சம்பள விவரம்:
  • Assistant Engineer (Civil ) – ரூ.58,819/-
  • Junior Engineer (Civil ) – ரூ.27,000/-
விண்ணப்பிக்கும் முறை:

படி 1: உரிய விண்ணப்ப படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்ப வேண்டும்

படி 2: அடிப்படை விவரங்களை உள்ளிடவும்

படி 3: கல்வி விவரங்கள்/பணி அனுபவத்தை உள்ளிடவும்

படி 4: ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம், பிறப்புச் சான்றிதழ்/ 10வது சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றவும்

படி 5: ஆன்லைன் கட்டணத்தை செலுத்தவும்

படி 6: இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!