மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – 8 வது தேர்ச்சி போதும்..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – 8 வது தேர்ச்சி போதும்..!
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – 8 வது தேர்ச்சி போதும்..!

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை – 8 வது தேர்ச்சி போதும்..!

BECIL அமைப்பில் இருந்து புதிய காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் Analyst, Sample Collector, Lab Attendant, Junior Technical Officer மற்றும் Contingent Driver போன்ற பணிக்கு பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்ட விவரங்களை படித்து பின் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • BECIL அமைப்பில் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Analyst, Sample Collector, Lab Attendant, Junior Technical Officer மற்றும் Contingent Driver பதவிகளுக்கு மொத்தம் 09 காலியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில், Analyst பதவிக்கு பணிக்கு M.Sc. டிகிரி முடித்திருக்க வேண்டும். அதேபோல், Sample Collector பதவிக்கு Bachelor’s டிகிரி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
  • Lab Attendant பதவிக்கு 10 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Junior Technical Officer பதவிக்கு Master’s டிகிரியில் Fisheries Science அல்லது அதற்கு இணையான படிப்பு படித்திருப்பது அவசியம்.
  • அதனை போலவே Contingent Driver பதவிக்கு 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம், மேலும் LMV DRIVING LICENCE உடன் BADGE கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

  • பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவங்கள் வைத்திருப்பது அவசியமாகும்.
  • குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 62 வயது உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Analyst பதவிக்கு ரூ.18,000/- , Sample Collector பதவிக்கு ரூ.13,000/- , Lab Attendant பதவிக்கு ரூ.14,000/- , Junior Technical Officer பதவிக்கு ரூ.35,000/- . Contingent Driver பதவிக்கு ரூ.16,000/- மாத ஊதிய தொகையாக வழங்கப்படவுள்ளது
  • Application & CV verification, Document Verification, Written Test, Personal Interview மூலம் திறமைவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். விருப்பமும், தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் 23.12.2021 ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்துகிறோம்.

BECIL Job Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!